பாஜகவுடன் கூட்டணி இல்லை - தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்,.பாஜக கொள்கை எதிரி என்பதை தவெக தெளிவுப்படுத்தி உள்ளது - நிர்மல்குமார்,.தவெக தலைமையில் கூட்டணி என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக தகவல்,.பாமக தரப்போ அதிமுக - பாஜக கூட்டணிக்கே முன்னுரிமை கொடுக்கும் எனத் தகவல்.