51
news
பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை.. முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து முதலமைச்சர் உரை தொடக்கம், மார்ச் 1 என்னுடைய பிறந்த நாள், மார்ச் 8 உலக மகளிர் தின விழா , மகளிர் தினம் கொண்டாடப்படும் மாதத்தில் பிறந்தவன் என்பதில் பெருமை - முதலமைச்சர்.

