29
29

மனநலம் குன்றிய பெண் வன்கொடுமை - தோழி கைது

சென்னை: மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு, கல்லூரி மாணவியின் தோழியையும் கைது செய்து போலீசார் நடவடிக்கை,
Published on: 

சென்னை: மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு,

கல்லூரி மாணவியின் தோழியையும் கைது செய்து போலீசார் நடவடிக்கை,

கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர் உட்பட இதுவரை 8 பேர் கைது,

சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை,

பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாக பெண்ணின் தோழி கைது.

newstamil.tv