crime
crime

கூலிப்படை, 7 வருடங்களுக்கு பின் உடைந்த மர்மம்

மனைவியின் திகில் வாக்குமூலம்
Published on: 

கணவரை கொன்று 7 வருடங்களாக நாடகமாடிய மனைவி. ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த கணவரைக் கொல்ல ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த பயங்கரம். கணவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறி பக்கா ஆக்டிங். கணவரை கொன்றுவிட்டு கமுக்கமாக இருந்த ராட்சசி மனைவி, 7 வருடங்களுக்கு பின் சிக்கியது எப்படி.? நடந்தது என்ன.?

newstamil.tv