Microsoft
Microsoft

இந்த ஆண்டில் 15,000 பேரை டிஸ்மிஸ் செய்த மைக்ரோசாப்ட்... ”ஊழியர்கள் AI திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்”

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், எஞ்சியிருக்கும் ஊழியர்கள் தங்களது AI திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Published on: 

தொழில் திறன் மற்றும் செயல்பாட்டில் இனி AI தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் என நிறுவனத்தின் டெவலப்பர் பிரிவு தலைவர் Julia Kiuson தெரிவித்துள்ளார்.

newstamil.tv