38
38

அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு..! போராட்டத்தில் குதித்த கவுதமி

பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலத்தில் அதிமுக போராட்டம்
Published on: 

பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலத்தில் அதிமுக போராட்டம்,

அதிமுக மகளிரணி கண்டன போராட்டத்தில் பங்கேற்றுள்ள நடிகை கவுதமி,

அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கம்,

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம் குறித்து சர்ச்சை பேச்சு.

newstamil.tv