Delhi
news
மோடி தலைமையில் டெல்லியில் பாஜக எம்பிக்கள் கூட்டம்... ஆபரேஷன் சிந்தூருக்காக மோடிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்
டெல்லியில் நடந்த பாஜக எம்பிக்களின் கூட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
