சினிமா

ரஜினியைத் தொடர்ந்து தனுஷ்.. சம்பவம் செய்ய காத்திருக்கும் நெல்சன்.. | Nelson Dhilipkumar| Dhanush

இயக்கும் நெல்சன் திலீப்குமார், ரஜினிகாந்தை தொடர்ந்து தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே போல் தனுஷ் அவருடைய 50-வது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இந்தநிலையில், தனுஷின் 51-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் கசிந்துள்ளது.

00 Comments

Leave a comment