சினிமா

இளைய மகள் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி?

இளைய மகள் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி?

லால் சலாம் படத்திற்கு பிறகு ரஜினி தனது இளைய மகள் சவுந்தர்யாவிற்காக ராகவா லாரன்ஸ் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க 10 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுந்தர்யா ஏற்கனவே தனது அப்பாவை வைத்து கோச்சடையான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

00 Comments

Leave a comment