தேமுதிகவிற்கு ராஜ்ய சபா எம்பி சீட் தர வேண்டியது அதிமுகவின் கடமை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்..தேமுதிகவுக்கு ராஜ்ய சபா எம்பி சீட் வழங்கப்படும் என 2024 நாடாளுமன்ற தேர்தலின் போதே உறுதி அளிக்கப்பட்டதாகவும் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக கூறினார்.