கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி பேச்சுவார்த்தை நடத்தினார்..மேலும் கத்தார் மன்னர் ஷேக் தமீமையும் சந்தித்து அம்பானி பேசியுள்ளார்..அரசு முறை பயணமாக சென்ற அமெரிக்க அதிபர் டிரம்பை முகேஷ் அம்பானி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.