10
news
முல்லை பெரியாறு - ஒரே நாளில் 7 அடி உயர்வு
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் சுமார் 7 அடி உயர்ந்துள்ளது, முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக உயர்வு, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 120.02 அடியாக இருந்தது,

