25
25

முல்லைப் பெரியாறு விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் கேரளா பற்றி தமிழகம் புகார்

கேரளா அரசு தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த தவறி வருகிறது-தமிழக அரசு
Published on: 

கேரளா அரசு தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த தவறி வருகிறது-தமிழக அரசு ,

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல்,

ஆணைய பலப்படுத்தும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக கேரளா இருந்து வருவதாக குற்றச்சாட்டு,

அணையை பராமரித்தால் தமிழ்நாடு அரசு 152 அடியாக உயர்த்த வலியுறுத்தும் என்பதால் அனுமதி மறுப்பு,

பராமரிப்புபணியை மேற்கொள்ள மேற்பார்வைகுழு பரிந்துரையை செயல்படுத்த கேரள அரசுக்கு உத்தரவிடுக.

newstamil.tv