18
18

மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக சாம்பியன்.. இறுதிப்போட்டியில் டெல்லியை வீழ்த்தி மும்பை சாம்பியன்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக கோப்பையை வென்று அசத்தியள்ளது.
Published on: 

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக கோப்பையை வென்று அசத்தியள்ளது.

மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்தது.

தொடர்ந்து விளையாடிய டில்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.

newstamil.tv