முருக பக்தர்கள் மாநாடு.. அரசியல் பின்னணி என்ன? முழு விவரம்

5 லட்சம் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கும் இந்து முன்னணி
Muruga devotees' conference
Muruga devotees' conference
Published on: 

5 லட்சம் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கும் இந்து முன்னணி,

மதுரையில் நடக்கும் மாநாடு முழுக்க முழுக்க ஆன்மிக மாநாடு - நயினார் நாகேந்திரன்,

வரும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து மாநாடு நடத்தப்படுவதாக இடதுசாரிகள் விமர்சனம்,

போராட்டத்திற்கு முருக பக்தர்கள் வருகையே மதுரையில் மாநாட்டை நடத்த திட்டம் எனத் தகவல்,

சில மாதங்களுக்கு திருப்பரங்குன்றம் மலைக்கு சிலர் அசைவம் எடுத்து சென்றதாக சர்ச்சை,

அசைவம் எடுத்து சென்றது சர்ச்சையான நிலையில் இந்து முன்னணி போராட்டம் அறிவித்தது.

newstamil.tv