28
28

மர்ம நோய் தாக்குதல்? - 16 பேர் உயிரிழப்பு.. மருத்துவமனையில் குவிந்த மக்கள் - அதிரடி உத்தரவு

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் மர்மமான முறையில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் மர்மமான முறையில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே மர்ம நோய் பரவுவதாகக் கூறி மருத்துவமனையில் மக்கள் குவிந்து வருவதால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

newstamil.tv