15
news
நாதக பொதுக்கூட்டம்.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரி கேள்வி
பழனி பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு, பெரியார் சிலை அருகில் இருப்பதால் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது-அரசு தரப்பு, வேறு இடத்தை தேர்வு செய்து பொதுக்கூட்டம் நடத்தினால் என்ன? உயர்நீதிமன்ற மதுரைக் கிளை .
பழனி பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு,
பெரியார் சிலை அருகில் இருப்பதால் கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது-அரசு தரப்பு,
வேறு இடத்தை தேர்வு செய்து பொதுக்கூட்டம் நடத்தினால் என்ன? உயர்நீதிமன்ற மதுரைக் கிளை .

