National Highway
National Highway

நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை மூடல்... சாலையை சீரமைக்கும் பணி தீவிரம்

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் நிகழ்ந்த திடீர் நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.
Published on: 

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் நிகழ்ந்த திடீர் நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

சாலையில் சேறும், சகதியுமாக குவிந்து கிடக்கும் கற்களை அகற்றி சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

newstamil.tv