27
27

கூட்டணிக்கு பின் இபிஎஸ் உடன் நயினார் முதல்முறையாக சந்திப்பு

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு
Published on: 

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு,

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான பின் இபிஎஸ்-ஐ முதல் முறையாக சந்தித்து நயினார் பேச்சு,

எதிர்க்கட்சி தலைவர் அறையில் இபிஎஸ், வேலுமணி உள்ளிட்டோருடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை.

newstamil.tv