Annamalai
Annamalai

அமித்ஷாவுடன் நயினார், அண்ணாமலை சந்திப்பு!

மதுரையில் தங்கியுள்ள அமித்ஷாவுடன் பாஜக மாநில தலைவர் நயினார் சந்திப்பு
Published on: 

மதுரையில் தங்கியுள்ள அமித்ஷாவுடன் பாஜக மாநில தலைவர் நயினார் சந்திப்பு,

நயினாரை தொடர்ந்து பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையும் சந்திப்பு,

அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை ஆதரவாளர்கள் கருத்து கூறி வரும் நிலையில் சந்திப்பு,

சமூக வலைதளத்தில் நயினார் - அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதல்,

கருத்து மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் இருவரும் தனித்தனியாக அமித்ஷாவுடன் சந்திப்பு.

newstamil.tv