46
46

நயினார் பதவியேற்பு விழா - அண்ணாமலை மாஸ் என்ட்ரி

தமிழக பாஜக தலைவராக சற்றுநேரத்தில் பொறுப்பேற்றுக் கொள்கிறார் நயினார் நாகேந்திரன்
Published on: 

தமிழக பாஜக தலைவராக சற்றுநேரத்தில் பொறுப்பேற்றுக் கொள்கிறார் நயினார் நாகேந்திரன்,

நயினார் நாகேந்திரனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அண்ணாமலை வருகை,

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் விழா நடைபெறுகிறது,

நயினார் நாகேந்திரனின் பதவியேற்பு விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்பு.

newstamil.tv