டாக்ஸிக் படப்பிடிப்பை துவங்கிய நயன்தாரா.. யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக்

டாக்சிக் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10
10
Published on: 

டாக்சிக் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்சிக் திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் பெங்களுரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே இந்த படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

newstamil.tv