41
41

கங்குவா திரைபடம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள்.. சில திரைப்படங்களை கட்டம் கட்டி விமர்சிப்பது தவறு - பாக்கியராஜ்

கங்குவா திரைப்படத்தை பற்றி முதல் 2 நாட்களிலே தவறாக பேசி, அந்த படத்தை பார்க்க யாருமே ஆர்வம் காட்டாதது தவறு என, இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் இருக்கும் குறைகளை விமர்சிக்கலாம் எனவும், ஆனால் பொறுப்புடன் திரைப்படங்களை விமர்சிக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.
Published on: 

கங்குவா திரைப்படத்தை பற்றி முதல் 2 நாட்களிலே தவறாக பேசி, அந்த படத்தை பார்க்க யாருமே ஆர்வம் காட்டாதது தவறு என, இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களில் இருக்கும் குறைகளை விமர்சிக்கலாம் எனவும், ஆனால் பொறுப்புடன் திரைப்படங்களை விமர்சிக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

newstamil.tv