10
10

“பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை”.. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆலன் பார்டர் புகழாரம்

பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆலன் பார்டர் பாராட்டியுள்ளார்.
Published on: 

பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆலன் பார்டர் பாராட்டியுள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், பும்ராவால் தான் ஒரு பேட்ஸ்மேனை தொடர்ச்சியாக 3 முறை அவுட்டாக்கி விட்டு அனைத்து முறையும் சிரிக்க முடியும் என தெரிவித்தனர்.

newstamil.tv