19
news
தவெக புதிய மாவட்ட செயலாளர் அலப்பறை
தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக ஈசிஆர் சரவணன் நியமனம் சொகுசு காரில் நின்றபடி ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக செல்லும் ஈசிஆர் சரவணன் பனையூர் அலுவலகத்தை விட்டு புறப்பட்டது தொடங்கி ஆதரவாளர்கள் புடைசூழ ஊர்வலம்,
தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக ஈசிஆர் சரவணன் நியமனம்,
சொகுசு காரில் நின்றபடி ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக செல்லும் ஈசிஆர் சரவணன்,
பனையூர் அலுவலகத்தை விட்டு புறப்பட்டது தொடங்கி, ஆதரவாளர்கள் புடைசூழ ஊர்வலம்,
புதிய மா.செ.வின் அலப்பறையால், பனையூர் சாலையில் சுமார் 1 கிமீ தூரம் போக்குவரத்து நெரிசல்.

