22
22

பழைய காதலி கதையை முடிக்க உதவிய புது காதலி.. பகீர் தகவல்

புதிய காதலி தாவியாவுடன் சேர்ந்து லோகநாயகியை கொலை செய்த காதலன் அப்துல் ஹமீஸ்
Published on: 

புதிய காதலி தாவியாவுடன் சேர்ந்து லோகநாயகியை கொலை செய்த காதலன் அப்துல் ஹமீஸ்,

அடிக்கடி தொந்தரவு செய்த பழைய காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன் கைது,

காதலன் அப்துல் ஹமீஸ், புது காதலி தாவியா சுல்தான், காதலியின் தோழி மோனிஷா ஆகிய 3 பேரும் கைது,

சமாதானம் பேச வரவைத்து பழைய காதலியை கொலை செய்து மலைச்சாலையில் வீசியது அம்பலம்,

ஏற்காடு மலைச்சாலையில் அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்.

newstamil.tv