48
48

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்..?

தமிழக பாஜகவிற்கு 2 வாரத்தில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல், அதிமுக கூட்டணி தொடர்பாக அண்ணாமலை முரண்டு பிடிப்பதால் புதிய தலைவர் நியமிக்க வாய்ப்பு,
Published on: 

தமிழக பாஜகவிற்கு 2 வாரத்தில் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல்,

அதிமுக கூட்டணி தொடர்பாக அண்ணாமலை முரண்டு பிடிப்பதால் புதிய தலைவர் நியமிக்க வாய்ப்பு,

அதிமுக கூட்டணி தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை- அண்ணாமலை ,

இபிஎஸ், அண்ணாமலை ஒரே பகுதி, ஒரே சமுதாயம் என்பதால் புதிய தலைவரை நியமிக்க முடிவு என தகவல்,

பாஜகவின் அடுத்த தலைவர் ரேஸில் 4 பேர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

newstamil.tv