19
19

அங்கன்வாடியில் புதிய பணியாளர்கள்! அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்
Published on: 

அங்கன்வாடியில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்,

7900 புதிய பணியாளர்கள் அங்கன்வாடியில் விரைவில் நியமிக்கப்படுவார்கள் - கீதாஜீவன்,

8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்க அரசாணை வெளியீடு - கீதா ஜீவன்,

ஒரு மாதத்திற்குள் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் பதில்,

பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கீதா ஜீவன் பதில்.

newstamil.tv