ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் நிதிஷ் ரெட்டி சாதனை.. ஆஸி., மண்ணில் இளம் வயதில் சதமடித்த 3-வது இந்திய வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டியில், அதிரடியாக விளையாடி சதமடித்ததன் மூலம் இந்திய இளம் வீரர் நிதிஷ் ரெட்டி புதிய சாதனையை படைத்துள்ளார்.
16
16
Published on: 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டியில், அதிரடியாக விளையாடி சதமடித்ததன் மூலம் இந்திய இளம் வீரர் நிதிஷ் ரெட்டி புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் குறைந்த வயதில் சதம் அடித்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

newstamil.tv