பாஜகவுடன் கூட்டணி இல்லை - தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்,.பாஜக கொள்கை எதிரி என்பதை தவெக தெளிவுப்படுத்தி உள்ளது - நிர்மல்குமார்,.அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணையலாம் என கூறப்பட்ட நிலையில் மறுப்பு,.தவெக தலைமையில் கூட்டணி என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக தகவல்.