Chief Minister's letter to Delhi Chief Minister
news
மாற்று இடம் வழங்கவில்லை.. டெல்லி முதல்வருக்கு முதலமைச்சர் கடிதம்
மதராசி குடியிருப்பு இடிக்கப்பட்ட விவகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு கடிதம்
மதராசி குடியிருப்பு இடிக்கப்பட்ட விவகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு கடிதம்,
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்,
181 தமிழ் குடும்பங்களுக்கு மாற்றுஇடம் வழங்கவில்லை என சுட்டிக் காட்டி முதலமைச்சர் கடிதம்,
வீடுகளை இழந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது - முதலமைச்சர்,
189 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிய போதிலும், முறையான போக்குவரத்து வசதி இல்லை என கவலை.
