18
18

இனி ஆர்ப்பாட்டம் கிடையாது, வேறு மாதிரி டீல் செய்வோம் - அண்ணாமலை சபதம்

FIR லீக் - திமுகவினர் வெட்கப்பட வேண்டும் என அண்ணாமலை ஆவேசம், இனி ஆர்ப்பாட்டம் என்பதெல்லாம் கிடையாது, இனி வேறு மாதிரி டீல் செய்வோம்,திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் - அண்ணாமலை
Published on: 

முதல் தகவல் அறிக்கையை போலீசை தவிர வேறு யார் ? வெளியிட முடியும் ,

ஒரு பெண் தவறு செய்தது போல முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது ,

பெண்ணின் ஊர், தந்தை பெயர், செல்போன் எண்ணை FIRல் பதிவு செய்துள்ளார்கள்,

FIR லீக் - திமுகவினர் வெட்கப்பட வேண்டும் என அண்ணாமலை ஆவேசம்,

இனி ஆர்ப்பாட்டம் என்பதெல்லாம் கிடையாது, இனி வேறு மாதிரி டீல் செய்வோம்,

ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் நின்று போராட்டம் நடைபெறும் ,

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் - அண்ணாமலை

newstamil.tv