US military parade
US military parade

"ராணுவ அணிவகுப்பில் பங்கேற்க யாரையும் அழைக்கவில்லை "... பாகிஸ்தான் ராணுவ தளபதி பங்கேற்பதாக வெளியான தகவல்

அமெரிக்க ராணுவ அணிவகுப்பிற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அழைக்கப்பட்டதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.
Published on: 

அமெரிக்க ராணுவ அணிவகுப்பிற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அழைக்கப்பட்டதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

இது தவறான தகவல் எனவும் எந்த வெளிநாட்டு ராணுவத் தலைவர்களும் அழைக்கப்படவில்லை எனவும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

newstamil.tv