ஒரு ரயிலும் போக முடியாது..! 18 ரயில்கள் ரத்து.. பயணிகளே இதை தெரிஞ்சுக்கோங்க

கவரப்பேட்டை ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு. காலை 4 மணிக்கு திருப்பதியில் இருந்து புதுச்சேரி வரும் MEMU ரயில் ரத்து.
12
12
Published on: 


கவரப்பேட்டை ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

காலை 4 மணிக்கு திருப்பதியில் இருந்து புதுச்சேரி வரும் MEMU ரயில் ரத்து.

மாலை 4.35 மணிக்கு சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து.

மாலை 3 மணிக்கு புதுச்சேரி - திருப்பதி MEMU ரயில் ரத்து.

பிற்பகல் 2.25 மணிக்கு சென்ட்ரல் - திருப்பதி ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

காலை 10 மணிக்கு இயக்கப்படும் திருப்பதி - சென்ட்ரல் ரயில் ரத்து.

newstamil.tv