ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை! செந்தில் பாலாஜி

ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு மீது அமைச்சர் செந்தில் பாலாஜி பிரமாண பத்திரம் தாக்கல்
37
37
Published on: 

ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு மீது அமைச்சர் செந்தில் பாலாஜி பிரமாண பத்திரம் தாக்கல்,

ஜாமினை திரும்பப்பெறக்கோரிய மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல- செந்தில் பாலாஜி,

உச்சநீதிமன்ற உத்தரவு படி ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை - செந்தில்பாலாஜி,

எவரையும் அச்சுறுத்தவில்லை என்றும் பிரமாண பத்திரத்தில் செந்தில்பாலாஜி தகவல்,

அரசியல் காரணங்களுக்காக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் - செந்தில் பாலாஜி.

newstamil.tv