Nothing Phone
Nothing Phone

100 கஸ்டமர்களுக்கு நத்திங் ஹெட்போன் 1 மாடல் இலவசம்... நத்திங் போன் 3 மாடலுக்கான டிராப் நிகழ்வு சலுகை அறிவிப்பு

நத்திங் போன் 3 மாடலை வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஹெட்ஃபோன் 1 மாடலை இலவசமாக வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Published on: 

நத்திங் போன் 3 மாடலை வாங்கும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஹெட்ஃபோன் 1 மாடலை இலவசமாக வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பெங்களூருவில் நத்திங் போன் 3 மாடலுக்கான பிரத்யேக டிராப் நிகழ்வு நடைபெறுகிறது.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 21 ஆயிரத்து 999 ரூபாய் மதிப்புள்ள நத்திங் ஹெட்போன் 1-ஐ பரிசாக வெல்லலாம்.

newstamil.tv