28
28

பழைய ஓய்வூதிய திட்டம்.. - அமைச்சர் பதில்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் கோரிக்கை குறித்து உரிய நேரத்தில் முடிவு
Published on: 

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் கோரிக்கை குறித்து உரிய நேரத்தில் முடிவு,

அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்துடன் பரிசீலிக்கிறார்- அமைச்சர் தங்கம் தென்னரசு,

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைப்பு- அமைச்சர்,

பல அரசு ஊழியர் சங்கத்தினருடன் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது - அமைச்சர்,

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்.

newstamil.tv