12
news
26ஆம் தேதி தவெக பொதுக்குழு, செயற்குழு?
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு கூட்டத்தை பிப்.26ஆம் தேதி நடத்த முடிவு, தவெக செயற்குழு மற்றும் கட்சியின் 2ஆம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு, 25 மாவட்டங்களுக்கான பொதுக் குழு உறுப்பினர்கள் இதே கூட்டத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

