7
7

18 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை

வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய சிக்னலில் கோளாறு-18 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை. 7 நிமிடத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் மெட்ரோ ரயில் தற்போது 18 நிமிடமாக தற்காலிக மாற்றம்.
Published on: 

வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய சிக்னலில் கோளாறு-18 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை.

7 நிமிடத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் மெட்ரோ ரயில் தற்போது 18 நிமிடமாக தற்காலிக மாற்றம்.

newstamil.tv