ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,560

ஒரு கிராம் 13,195 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,560 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஆபரண தங்கம்
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை.

ஒரு கிராம் 13,195 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,560 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 215 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 15,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இன்றைய தங்கம்
தங்கம் விலை நியூஸ்தமிழ்24x7

அக்டோபர் 27

சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்தது. ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,135 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் 220 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 20,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 28

ஒரு சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 60 ரூபாய் விலை உயர்ந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 13,195 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 220 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 20,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இன்றைய வெள்ளி
வெள்ளி நியூஸ்தமிழ்24x7

அக்டோபர் 29

ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை.

ஒரு கிராம் 13,195 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,560 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 215 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 15,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்

அக்டோபர் 25 - ரூ.1,04,560

அக்டோபர் 26 - ரூ.1,04,680

அக்டோபர் 27 - ரூ.1,05,080

அக்டோபர் 28 - ரூ.1,05,560

அக்டோபர் 29 - ரூ.1,05,560 இன்று

ஆபரண தங்கம்
இன்றைய ராசிபலன் 29102026
newstamil.tv