அட்வான்ஸ்டு குரோஹேர் நிறுவன 100-ஆவது கிளை திறப்பு திரைப்பட நடிகை அபர்ணாதாஸ் பங்கேற்று திறந்து வைப்பு..!

தேனி மாவட்டம் கம்பத்தில் அட்வான்ஸ்டு குரோஹேர் நிறுவனத்தின் 100-ஆவது கிளையை திரைப்பட நடிகை அபர்ணாதாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து நிறுவனம் வெற்றிபெற வாழ்த்துரை வழங்கிய அவரிடம், பலரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
Theni actress open shop
Theni actress open shop
Published on: 

தேனி மாவட்டம் கம்பத்தில் அட்வான்ஸ்டு குரோஹேர் நிறுவனத்தின் 100-ஆவது கிளையை திரைப்பட நடிகை அபர்ணாதாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து நிறுவனம் வெற்றிபெற வாழ்த்துரை வழங்கிய அவரிடம், பலரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் படியுங்கள் : "அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு" விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் வலியுறுத்தல்...!

newstamil.tv