ஆபரேஷன் சிந்தூர் இதுவரை முடிவடையவில்லை என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்..குஜராத்தில் உள்ள புஜ் விமானப்படை தளத்தில் பேசிய அவர், இதுவரை நடந்த து ஒரு டிரைலர் மட்டுமே எனவும், நேரம் வரும் போது முழு படத்தையும் காட்டுவோம் என்றார்.