ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான புதிய படங்கள் வெளியீடு... பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர்

பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான புதிய புகைப்படங்களை ராணுவம் வெளியிட்டது.
6
6
Published on: 

பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான புதிய புகைப்படங்களை ராணுவம் வெளியிட்டது.

ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7 தேதி அதிகாலை பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.

இந்த தாக்குதலின் போது, நள்ளிரவில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் தலைமை தளபதி ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்திய புகைப்படங்கள் வெளியானது.

newstamil.tv