New Project (51)
news
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்.. அழிக்கப்பட்ட 9 பயங்கரவாத நிலைகள் என்னென்ன ?
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 4 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத L நிலைகளை அழித்த இந்திய ராணுவம்
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 4 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத L நிலைகளை அழித்த இந்திய ராணுவம்,
3 லஷ்கர்-இ-தொய்பா, 2 ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத நிலைகளும் அழித்தொழிப்பு,
இந்திய ராணுவத்தின் நள்ளிரவு தாக்குதலில் பல பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாக தகவல்,
ஆபரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதல் குறித்து இன்று காலை விளக்கமளிக்கிறது இந்திய ராணுவம்,
எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் மீது இந்தியா தாக்குதல்.

