New Project (53)
New Project (53)

ஆபரேஷன் சிந்தூர் - நள்ளிரவில் நடந்தது என்ன?

பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அழித்தொழித்த இந்திய ராணுவம்
Published on: 

பயங்கரவாதிகளின் 9 நிலைகளை நள்ளிரவில் அழித்தொழித்த இந்திய ராணுவம்,

ஆப்ரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதலில் ஜெய்ஷ் - இ- முகமது தலைமையகம் அழித்தொழிப்பு,

பஹவல்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஜெய்ஷ் -இ- முகமது பயங்கரவாத அமைப்பு,

2001 நாடாளுமன்ற தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்தது ஜெய்ஷ் -இ- முகமது ,

பாகிஸ்தானின் தெற்கு பஞ்சாப் மாகாண பகுதியில் அமைந்துள்ளது பஹவல்பூர்.

newstamil.tv