Israeli National Security
Israeli National Security

உக்ரைனுக்கு எதிரான ஆப்ரேஷன் தி ரைசிங் லயன்... ஈரானின் ஆட்சி மாற்றத்திற்கான இலக்கு இல்லை

உக்ரைனுக்கு எதிரான ஆப்ரேஷன் தி ரைசிங் லயன், அந்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கான இலக்கு இல்லை என இஸ்ரேலின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Y Amidror தெரிவித்துள்ளார்.
Published on: 

உக்ரைனுக்கு எதிரான ஆப்ரேஷன் தி ரைசிங் லயன், அந்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கான இலக்கு இல்லை என இஸ்ரேலின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Y Amidror தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் ஈரானின் அணுசக்தி திறன்களை வெற்றிகரமாக அகற்றி, செறிவூட்டல் வசதிகளை அழித்ததாக தெரிவித்த Y Amidror,

முக்கிய அணுசக்தி விஞ்ஞானிகளையும் கொன்றதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் ஈரானில் ஆட்சி மாற்றம் இஸ்ரேலின் நோக்கமல்ல என்றும், அவர் கூறினார்.

newstamil.tv