Orange Alert
news
நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 20 ம் தேதி ஆரஞ்ச் அலர்ட்... 20 ம் தேதி நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் சில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
