காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமாரின் புகாரை விசாரிக்க உத்தரவு

காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த மனித உரிமைகள் மீறல் புகார்
24
24
Published on: 

காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த மனித உரிமைகள் மீறல் புகார்,

புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவு ரத்து - உயர்நீதிமன்றம்,

கைது நடவடிக்கையின் மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார், அவரது மகன் ஜெயவர்தன் புகார்,

புகாரை முடித்து வைத்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு - இதை எதிர்த்து வழக்கு,

காவல்துறைக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்காமல் முடித்து வைத்தது தவறு - ஐகோர்ட்.

newstamil.tv