ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் விலை அதிகரித்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,010 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
செப்டம்பர் 21
ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 14,270 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
செப்டம்பர் 22
ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 85 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,185 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
செப்டம்பர் 23
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து. ஒரு கிராம் 14,135 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
செப்டம்பர் 24
ஒரு சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 135 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
செப்டம்பர் 25
ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,080 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் விலை அதிகரித்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,010 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 50,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஒரு சவரன் விலை நிலவரம்
செப்டம்பர் 21 - ரூ.1,14,160
செப்டம்பர் 22 - ரூ.1,13,480
செப்டம்பர் 23 - ரூ.1,13,080
செப்டம்பர் 24 - ரூ.1,12,000
செப்டம்பர் 25 - ரூ.1,12,080 இன்று
Related Link
மருந்துகளின் விலை, பகல் கொள்ளையை தடுக்குமா மத்திய அரசு?

