7
news
தண்டேல் திரைப்படம் குறித்த ஓ.டி.டி. அப்டேட்.. நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் மார்ச் 14-ம் தேதி வெளியாகிறது
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள 'தண்டேல்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் மார்ச் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

